கருவே கலையாதே! - வலி தீர்க்கும் வழிகள் | tips for pregnancy after miscarriage - Doctor Vikatan | டாக்டர் விகடன்

கருவே கலையாதே! - வலி தீர்க்கும் வழிகள்

நித்யா தேவி, மகப்பேறு மருத்துவர்ஹெல்த்

“அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. என் வயிற்றில் இரட்டைக் கரு வளர்கின்றன என்று மருத்துவர் கூறியபோது... அவ்வளவு மகிழ்ச்சி, அவ்வளவு கனவுகள் என் கண்முன்னே! ‘நிஜமாவே எனக்கு இரட்டைக் குழந்தைகளா, டாக்டர்?’ என்று மருத்துவரிடம் மறுபடியும் கேட்டேன். ‘ஆமாம்மா! நல்லா ஹெல்த்தியா சாப்பிடுங்க!’ என்று கூறினார். வீட்டில் ஒரே குதூகலம், கொண்டாட்டம். ஆனால், சில வாரங்கள் கழித்து, எனக்கு மாதவிடாய் வருவதுபோல் இருந்தது. கொஞ்சம் உதிரம் கசிந்தது. உடனே டாக்டரைப் போய் பார்த்தேன். ‘ஒரு கரு கலைந்துவிட்டது; மற்றொன்றும் சீக்கிரமே கலைந்துவிடும் நிலையில் இருக்கிறது’ என்று கூறினார். உடைந்துபோனேன். என்னுள் ஒரு பாதியையே இழந்ததுபோல இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அந்த சோகத்திலும் வலியிலும் துடித்தேன்!” - தோழி ஒருவரின் வார்த்தைகள் இவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick