கொசு கடித்தாலும் ரத்தச்சோகை வரலாம்

இம்ரான் ஷேக் அஸீஸ், அவசரகால சிகிச்சை மருத்துவர்ஹெல்த்

கொசுக்களால் பரவும் பல்வேறு நோய்களில் மலேரியாவுக்கு முக்கிய இடம் உண்டு. பல நாடுகள் மலேரியாவை முற்றிலும் ஒழித்துவிட்டாலும், இந்தியாவில் அதன் பாதிப்புகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் தகவுகளின்படி, மலேரியாவின் தாக்கம் 2010-ம் ஆண்டிலிருந்து படிப்படியாகக் குறைந்துவருகிறது. 2016-ம் ஆண்டில் 21.9 கோடியாக இருந்த பாதிப்பு, 2017-ம் ஆண்டில் 21.7 கோடியாகக் குறைந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick