ஒட்டுண்ணிகள் நிகழ்த்தும் மாய விளையாட்டு!

ஹெல்த்

வெனம் (Venom)... சமீபத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம். கதாநாயகனை ஏலியன் ஒட்டுண்ணி (Parasite) தாக்கிவிடும். அந்த ஒட்டுண்ணியால் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. அதன் இயக்கத்துக்கு ஓர் ஓம்புயிர் (Host) தேவை. அதனால், அந்த ஏலியன் ஒட்டுண்ணி, கதாநாயகனான ஓம்புயிரிடம் ஓர் ஒப்பந்தம் செய்து இணக்கமாகிவிடும். ஒட்டுண்ணியும் ஓம்புயிரும் சேர்ந்து செயல்படுவார்கள். இதனால், கதாநாயகனுக்குப் புது சக்தி கிடைக்கும். கதாநாயகன் சூப்பர் ஹீரோவாக மாறிவிடுவான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick