‘ம்மா... ப்பா... ங்கா...’ மழலைச்சொல் கேட்போம்!

பொன்மதி, பேச்சு சிகிச்சை மற்றும் நோய்க் குறியியல் மருத்துவர்ஹெல்த்

ன்றாடக் கடமைகள் தரும் அலுப்பிலிருந்து நம்மை விடுவிப்பவர்கள் குழந்தைகள். அவர்களின் மழலைப் பேச்சுக்கு முன்பு, மலையளவு கஷ்டங்களும் இருந்த இடம் தெரியாமல் பறந்து போய்விடும். பிறந்த ஒரு சில மாதங்களில் ‘ங்கா... ங்கா...’ எனப் பேசத் தொடங்கி, `ம்மா... ப்பா...’ என அழைக்கும் தருணங்களில் குழந்தையின் பெற்றோர் பூரித்துப் போவார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick