சர்வம் ஹார்மோன் மயம்!

ஸ்ருதி, நாளமில்லாச் சுரப்பியியல் மருத்துவர்ஹெல்த்

ம் உடலிலிருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளிலிருந்து உருவாகும் ஒரு சிறப்பு வேதிப்பொருள், ஹார்மோன். இது ஒரு தூதுவரைப்போலச் செயல்பட்டு நம் உடலின் பெரும்பாலான இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. நமக்கு ஏற்படும் பசி உணர்வில் ஆரம்பித்து கோபம், பதற்றம், மூட் ஸ்விங்ஸ் மற்றும் இனப்பெருக்கம் வரையிலான அத்தனை நிகழ்வுகளுக்கும் முக்கியக் காரணமாக இருக்கிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஹார்மோன்கள் குறித்தும், ஹார்மோனல் இம்பேலன்ஸ் குறித்தும் விரிவாக விளக்குகிறார் நாளமில்லாச் சுரப்பியியல் மருத்துவர் ஸ்ருதி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick