வாடி ராசாத்தி! - மகள்களைப் பெற்ற மகராசிகளுக்கு...

துவரை குழந்தைச் சிரிப்பும், குழிவிழுந்த கன்னமுமாக வளையவந்த பெண் குழந்தை, சட்டென்று ஒருநாள் பெரியமனுஷி ஆகிவிடுகிறாள். பருவமடையும் பெண் குழந்தையின் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்கள், சந்திக்கும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள், அந்தரங்கச் சுத்தம் குறித்த ஆலோசனைகள், சாப்பிடவேண்டிய உணவுகள், போட்டுக்கொள்ளவேண்டிய தடுப்பூசிகள்... எனப் பருவமடைந்த அல்லது பருவமடையும்நிலையில் இருக்கிற பெண் பிள்ளைகளின் அம்மாக்களுக்கான  ஏ டு இஸட் தகவல்களை வழங்குகிறார் மகப்பேறு மருத்துவரும் குழந்தையின்மை சிகிச்சை நிபுணருமான சித்ரா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick