ஓய்வெடுப்பதும் ஓர் உடற்பயிற்சியே!

ஹெல்த்

ரு பிரச்னை நம்ம உடம்பு, எண்ணம், உணர்வு, செயல்னு எல்லாத்தையும் பாதிக்கும்; நினைவுத்திறனை அழித்தல், படிப்பில் கவனம் செலுத்த முடியாமை, நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு, எலும்பின் அடர்த்தி குறைதல், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்தல், இதயப் பிரச்னைகள்னு அத்தனையையும் வரவழைக்கும்னா அதை நாம எவ்ளோ சீரியஸா எடுத்துக்கணும்? ஆனா, நாம அதைக் கண்டுக்கறதே இல்லை. இவ்ளோ பிரச்னைகளையும் ஏற்படுத்துறது நம்ம உடலில் இருக்குற `கார்டிசால்’ங்கிற ஹார்மோன்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick