“உழைச்சுப் பழகுன உடம்புக்கு ஓய்வெடுக்கப் பிடிக்காது” - இஸ்திரி தொழிலாளி கண்ணன் | Balancing personal health and Profession - Ironing worker kannan - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

“உழைச்சுப் பழகுன உடம்புக்கு ஓய்வெடுக்கப் பிடிக்காது” - இஸ்திரி தொழிலாளி கண்ணன்

உடலுக்கும் தொழிலுக்கும் - 10

ண்ணனுக்கு வயது 80. சென்னை, கீழ்பாக்கத்திலிருக்கும் பெரும்பாலானோருக்கு நன்கு அறிமுகமானவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக துணிகளுக்கு இஸ்திரி போடும் தொழில் செய்துவருகிறார். வயதைப்போலவே அவரின் அனுபவங்களும் முதிர்ச்சியானவை.