மருந்தாகும் உணவு - புளிச்சகீரை மசியல் | Health Benefits Of Pulicha Keerai Recipe - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

மருந்தாகும் உணவு - புளிச்சகீரை மசியல்

உணவு - 14

பெயருக்கு ஏற்றாற்போல, அதீத புளிப்புச் சுவையைக்கொண்டது புளிச்சகீரை. தமிழகத்தைவிட, ஆந்திராவில் இதன் பயன்பாடு அதிகம். அங்கே ‘கோங்குரா’ என அழைக்கப்படுகிறது. கோங்குரா பச்சடி, கோங்குரா சட்னி... என புளிச்சகீரையைப்  பயன்படுத்தி பல ரெசிப்பிகள் செய்யப்படுகின்றன. புளிச்சகீரையில் செய்யப்படும் மற்றொரு சுவையான ரெசிபி கோங்குரா மசியல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க