மகளிர் மட்டும் | healthy tips for women's - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

மகளிர் மட்டும்

டிலேய்டு பியூபெர்ட்டி பரிசோதனை

பெ
ண் குழந்தைகள் 15 வயதுவரை பூப்படையவில்லையென்றால், தாமதிக்காமல் மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். செகண்டரி செக்ஸுவல் கேரக்டர்ஸ் அந்தக் குழந்தைக்கு ஆரம்பமாகியும் பூப்படையவில்லையா அல்லது அவை இன்னும் ஆரம்பமாகாமலேயே இருக்கின்றனவா என்பதை மருத்துவர் கண்டறிந்து சிகிச்சையளிப்பார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க