வெண்புள்ளி தொற்றாது... தொடராது! | Vitiligo Treatment, Causes and Symptoms - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

வெண்புள்ளி தொற்றாது... தொடராது!

ஹெல்த்

வெண்புள்ளிகள் ஒருவரது தோற்றத்தில் ஏற்படுத்தும் மாற்றம், அவரது மனநலத்தைப் பெருமளவு பாதித்துவிடும். சமூகம் மற்றும் தொழில் சார்ந்த சூழல்களிலும் அவருக்கு நிறைய சிரமங்கள் ஏற்படும். குறிப்பாக, முகம், கைகால்கள், பாதங்கள் போன்றவற்றில் வெண்புள்ளிகள் இருந்தால், அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், சொல்லி மாளாது.