குறைப்பிரசவம் தடுக்கலாம்! | How to prevent preterm birth - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

குறைப்பிரசவம் தடுக்கலாம்!

ஹெல்த்

லக அளவில் வருடத்துக்கு ஒன்றரைக் கோடி குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக்கிறார்கள். அதிலும் இந்தியாவில்தான் அதிக அளவில் குறைப்பிரசவங்கள் நடக்கின்றன. இதற்குக் காரணம் என்ன... எப்படித் தடுப்பது... குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை எப்படியெல்லாம் பாதுகாக்க வேண்டும்? தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் மகப்பேறு மருத்துவர் குந்தவி.