இதயத்துடிப்பு - நாடித்துடிப்பு | Information of heart beat and pulse rate - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

இதயத்துடிப்பு - நாடித்துடிப்பு

தயம் எப்படிச் செயல்படுகிறதோ அதற்கு ஏற்றாற்போல்தான் நம் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் இருக்கும். இதயம்  சுருங்கி-விரியும்போது தமனிக்கு ரத்தம் செலுத்தப்படுகிறது. ஒரு நிமிடத்துக்கு எத்தனை முறை இதயம் சுருங்கி-விரிகிறதோ அதுதான் இதயத்துடிப்பு. துடிக்கும்போது உருவாகும் அதிர்வலையே நாடித்துடிப்பு. நாடித்துடிப்பும் இதயத்துடிப்பும் சமமாக இருக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க