இசையும் இயற்கைச்சூழலும் மனசை லேசாக்கிடும்! | P.Unnikrishnan sharing about life experiences - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

இசையும் இயற்கைச்சூழலும் மனசை லேசாக்கிடும்!

மனசே மனசே...

`என்னவளே... அடி என்னவளே...’ என்ற    பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. ஆனால், அதற்கு முன்பிருந்தே கர்னாடக இசையில் தனி முத்திரை பதித்துவந்தவர் இவர். இவருடைய இனிமையான குரல் வளமும் பாடல் வரிகளை உச்சரிக்கும்விதமும் கேட்பவர்களை மெய்ம்மறக்கச் செய்துவிடும். பலருக்கு இவரின் பாடல்கள்தாம் ‘ஸ்ட்ரெஸ் பஸ்டர்.’ உன்னிகிருஷ்ணனுக்கு மன அழுத்தம் வந்தால் எப்படி எதிர்கொள்வார்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க