“சோகமான அழைப்புகளைக் கேட்டால் தூங்கவே முடியாது!” - ‘ரேடியோ ஜாக்கி’ விஷ்ணு பிரியா | Balancing personal health and Profession - rj vishnu priya - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

“சோகமான அழைப்புகளைக் கேட்டால் தூங்கவே முடியாது!” - ‘ரேடியோ ஜாக்கி’ விஷ்ணு பிரியா

உடலுக்கும் தொழிலுக்கும் - 11

தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன.அந்த வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மரபுசார்ந்த பல விஷயங்கள் காணாமல் போய்விட்டன. செய்திகள், பாடல்கள், கிரிக்கெட் வர்ணனை... என ரேடியோவைச் சுற்றியே நம் முன்னோர்களின் பொழுதுபோக்கு இருந்தது. தொலைக்காட்சி, செல்போன், இணையம் ஆகியவற்றின் வரவு ரேடியோவை நம்மிடமிருந்து சற்று அந்நியப்படுத்தி வைத்திருந்தாலும், அதிர்வெண் பண்பலை (Frequency Modulation - FM) சேனல்கள் ரேடியோவின் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. 

அதிகம் படித்தவை