மருந்தாகும் உணவு - சுக்கு பர்பி | Health Benefits Of Dry Ginger Barfi - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

மருந்தாகும் உணவு - சுக்கு பர்பி

உணவு - 15

ஞ்சி பல மருத்துவப் பயன்களைக் கொடுப்பதைப்போலவே, காய்ந்து சுக்கான பிறகும் பல்வேறு பலன்களைக் கொடுக்கும். சுக்கு, பெரும்பாலும் பொடியாகவும் எண்ணெய் வடிவத்திலும்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஜிஞ்ஜிபெராசி (Zingiberaceae) என்ற மருத்துவ வகையைச் சேர்ந்த சுக்கு, ஏலக்காய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் குடும்பத்தைச் சேர்ந்தது. நம் ஊரில் சுக்கு டீ, சுக்கு பால், சுக்கு காபி என்று பானங்களாகவோ, பேக்கரி சார்ந்த ரெசிபிகளாகவோ தயாரிக்கத்தான் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. சுக்கு பர்பி தயாரிக்கும் முறையை இங்கே பார்க்கலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க

அதிகம் படித்தவை