“புற்றுநோயை வெல்லலாம் என்பதற்கு நானே உதாரணம்!” - நீர்ஜா மாலிக் | motivational story - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

“புற்றுநோயை வெல்லலாம் என்பதற்கு நானே உதாரணம்!” - நீர்ஜா மாலிக்

தன்னம்பிக்கை

“நான் கேன்சரோடு போராடலை. எதிர்த்து நின்னு அதைத் துரத்தி அடிச்சிருக்கேன்.’’ வார்த்தைகளில் துணிச்சலை விதைத்துப் பேசுகிறார் நீர்ஜா மாலிக். 68 வயதாகும் நீர்ஜா, இரு முறை மார்பகப் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டெழுந்தவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சலிங் வழங்கி, அவர்களை மரண பயத்திலிருந்து மீட்டு, மறு வாழ்க்கைக்கான நம்பிக்கையைக் கொடுக்கும் பாசிட்டிவ் மனுஷி. இதுவரை 10 லட்சம் புற்றுநோயாளிகளுக்கு கவுன்சலிங் வழங்கியிருக்கும் நீர்ஜா, தன் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

அதிகம் படித்தவை