மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்! | Arthritis Causes Symptoms And Treatment - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

மூட்டுவலி அறிவோம்... தவிர்ப்போம்!

முதியவர்களை மட்டுமே மூட்டுவலி பாதிக்கும் என்கிற நிலைமை மாறி, இளம் வயதினரையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. `ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கத்திலிருந்து தடம் மாறியதன் விளைவாகப் பல்வேறு வழிகளில் மூட்டுவலி வருகிறது’ என்கின்றனர் மருத்துவர்கள். பரம்பரை, நோய்த்தொற்று போன்றவையும் இதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. மூட்டுவலி வருவதற்கான காரணங்கள், தீர்வுகள், வராமல் தடுக்கும் வழிகள் என எல்லாவற்றையும் விரிவாக விளக்குகிறார் எலும்பியல் மருத்துவர் நரேஷ் குமார்.