காமமும் கற்று மற! | Sexual awareness series - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

காமமும் கற்று மற!

கூடற்கலை - 4

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்
ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம்

- கவிஞர் வாலி

ழக்கமாக பாலியல் தொடர்பான ஆலோசனை, சிகிச்சைபெற ஆண்களே தயக்கம் காட்டுவார்கள். அப்படியே வந்தாலும் மென்று விழுங்குவார்கள். அவர்களிடம் விஷயத்தைக் கேட்பதற்குள் போதும், போதும் என்றாகிவிடும். நிலைமை இப்படியிருக்க, என்னை வியக்கவைத்தார் ஒரு பெண். சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர். தன் கணவரையும் அழைத்து வந்திருந்தார். என் முகத்தைப் பார்க்கவே தயங்கினார் அவருடைய கணவர். மொபைல் பார்ப்பதுபோல், தலை குனிந்து அமர்ந்திருந்தார். 

[X] Close

[X] Close