மூளை முடக்குவாதத்தை முயற்சியால் வென்ற - ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ்! | motivational story - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

மூளை முடக்குவாதத்தை முயற்சியால் வென்ற - ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ்!

தன்னம்பிக்கை

`வாழ்க்கை எவ்வளவு சிரமமாகத் தெரிந்தாலும், அதில் ஏதோவொரு விஷயம் செய்ய முடிந்ததாக இருக்கும். அது என்னவென்று கண்டறிந்து, செயலாற்றத் தொடங்கினால் போதும். வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம்’ - இவை ஸ்டீபன் ஹாக்கிங் சொன்ன அனுபவ வார்த்தைகள். அந்த வார்த்தைகளில் தனக்கான வெளிச்சத்தைக் கண்டடைந்திருக்கிறார் ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ். `மூளை முடக்குவாதம்’ எனப்படும் `செரிப்ரல் பால்சி’யால் (Cerebral Palsy) பாதிக்கப்பட்ட ஸ்ரீராம், 2016-ம் ஆண்டு தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். சீராக நடக்கவே சிரமப்படும் ஸ்ரீராம், ஆழ்கடலில் ஐந்து கிலோமீட்டர் நீந்தி, கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close