தேடல் உணர்த்தும் தேவை! | Healthy Foods to Eat When Cravings - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

தேடல் உணர்த்தும் தேவை!

ஹெல்த்

ர் உணவின் சுவையை வைத்துத்தான், அதன் மீதான பசியுணர்வு அதிகரிப்பதாக நாம் நினைக்கிறோம். உண்மையில் ஒவ்வோர் உணவின் சுவைக்கும் பின்னால் ஓர் ஊட்டச்சத்து இருக்கும். அது உடலில் குறையும்போதுதான், அந்தச் சுவை மற்றும் சத்துக்கான தேவை அதிகரித்து, அதன் மீதான தேடல் அதிகரிக்கும். உதாரணமாக, இனிப்பு அதிகம் சாப்பிடத் தோன்றினால் உடலில் கார்பன், குரோமியம் சத்துகளின் தேவை இருக்கிறது என்று பொருள். ஆனால், அளவுக்கதிகமாக ஸ்வீட்ஸ், சாக்லேட்களை உட்கொள்வது ஆபத்தானது. இதற்கு பதிலாக, இந்தச் சத்துகள் நிறைந்த பழங்கள், மீன், முட்டை, நட்ஸ் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

எந்தச் சத்துத் தேவைக்கு எந்த மாதிரியான தேடல் ஏற்படும்... அந்தச் சத்துகளைக்கொண்ட வேறு உணவுகள் எவை?

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close