“இசைக்கலைஞரும் மருத்துவரே!” | Ramesh Saying About Innovative Music Chakra - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

“இசைக்கலைஞரும் மருத்துவரே!”

ஹெல்த்

சை. இதை ரசிக்காதவர்களே இருக்க முடியாது; நம் மனதுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவது. மனித மூளையின் வலது, இடது புறங்கள் இரண்டுமே தனித் தனிச் செயல்பாடுகளைக்கொண்டவை. இடது பக்க மூளை அறிவியல், கணிதம் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்படும்; பேச்சுத்திறனைக் கட்டுப்படுத்தும். வலது பக்க மூளைதான் கற்பனைத்திறனைத் தருகிறது; நம் மொழித்திறனை கட்டுப்படுத்துகிறது. இந்த இரு பக்கங்களுமே ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து இயங்கிக்கொண்டிருக்கும். ஆனால், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு இரண்டு பக்க மூளைகளுக்கும் இடையில் அந்த ஒத்துழைப்பு இருக்காது. இசை, அந்த ஒத்துழைப்பை ஏற்படுத்தும் பாலமாக இருக்கும் என்பதை மருத்துவரீதியாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார் முனைவர் ரமேஷ். 

[X] Close

[X] Close