உயிர் வரம் தரும் உடல் உறுப்பு தானம்! | awareness of organ donation - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

உயிர் வரம் தரும் உடல் உறுப்பு தானம்!

‘உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை’... நவீன மருத்துவ உலகின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு; மரண வாசலில் தவிக்கும் நோயாளிகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்; உயிர்காக்கும் உயரிய சிகிச்சை. ஒருவரிடமிருந்து 25 உறுப்புகளையும் திசுக்களையும் தானமாகப் பெற்று, மற்றவர்களுக்குப் பொருத்த முடியும். நவீன மருத்துவத்தின் துணையுடன் எண்ணற்ற மனித உயிர்களின் மறுவாழ்வைச் சாத்தியமாகியிருக்கிறது உறுப்பு தானம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க