“கோபமாகப் பேசினால் வாடிக்கையாளர்கள் வர மாட்டார்கள்!” - தையற்கலைஞர் ஜெனிபர் | Tailoring Jennifer about health care - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

“கோபமாகப் பேசினால் வாடிக்கையாளர்கள் வர மாட்டார்கள்!” - தையற்கலைஞர் ஜெனிபர்

உடலுக்கும் தொழிலுக்கும் - 5

தையற்கலை... ஆயகலைகளில் ஒன்றான இது, ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. எனவே, மனிதகுலம் இருக்கும்வரை தையற்கலைக்கு அழிவில்லை என்று தைரியமாகச் சொல்லலாம். இன்றைக்கு நாம் உடுத்தும் உடைகளின் பின்னால் எத்தனைபேரின் உழைப்பு இருக்கும் என்று யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.  

[X] Close

[X] Close