கருணை காட்டிய கருணைக்கொலை மனு! | motivational story - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

கருணை காட்டிய கருணைக்கொலை மனு!

தன்னம்பிக்கை

நீதிமன்றங்கள் வித்தியாசமான வழக்குகளை மட்டுமல்ல, அவ்வப்போது எதிர்பாராத திருப்பங்களையும் சந்திக்கும். பாவேந்தன் விஷயத்திலும் அப்படி ஓர் எதிர்பாராத திருப்பம் நேர்ந்தது. கடலூர் மாவட்டம் சோழதரம் அருகே உள்ள திம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருமேனி - சசிகலா தம்பதி. இவர்களுக்கு பாவனா, சக்தி, பாவேந்தன் என மூன்று பிள்ளைகள். கடைசி மகன் பாவேந்தனைக்  கருணைக்கொலை செய்ய, கடந்த அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு போட்டனர் தாயும் தந்தையும்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close