குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்! | Infertility Symptoms And Treatment Solutions - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

குடும்ப வாழ்க்கை முழுமைபெற தம்பதியர் குழந்தைப்பேறு பெற வேண்டும். ஆனால், மாறிவிட்ட உணவுமுறை, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தையின்மைக் குறைபாடு அதிகரித்துவருகிறது. குழந்தையின்மைக்கான காரணங்கள் என்னென்ன, அந்தக் குறைபாட்டை சரிசெய்வது எப்படி, சிகிச்சைகள் மற்றும் உணவுமுறை குறித்து முழுமையான தகவல்களை வழங்குகிறார் மகப்பேறு மருத்துவர் சித்ரா.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close