தாய்மை உணர்வு வருகிற வயது இது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 23 | Parenting tips - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

தாய்மை உணர்வு வருகிற வயது இது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 23

தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

குழந்தைகளின் உணர்வுகளை இங்கே யாரும் புரிந்துகொள்வதே இல்லை. குழந்தைகளுக்கென்று தனிப்பட்ட உணர்வுகள் இருக்கின்றன என்பதே சிலருக்குத் தெரிவதில்லை. அந்த உணர்வுகளைப் பற்றித்தான் இந்த இதழில் பேசப்போகிறேன்.