“நம்பிக்கையை இழப்பதுதான் தோல்வி!” - கணேஷ் முருகன் | motivational story - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

“நம்பிக்கையை இழப்பதுதான் தோல்வி!” - கணேஷ் முருகன்

தன்னம்பிக்கை

``வேலை மட்டும்தான் என்னுடைய காதல். கிடைக்கிற எந்த வேலையையும் முழு திருப்தியோடும் முழு உற்சாகத்தோடும் செய்ய ஆரம்பிச்சிட்டா, அதுதான் எனக்கான பெரிய ஆறுதலும் பொழுதுபோக்கும்...” - டெலி ரிப்போர்ட்டிங் வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு, அடுத்ததாக வீல் சேர் ஸ்கில்லர் பணிக்கான பயிற்சிக்காக சண்டிகர் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்த கணேஷ் முருகன் நம்மோடு பேசினார். 14 வயதில், குடிநோய்க்கு அடிமையான அப்பாவை இழந்திருக்கிறார் கணேஷ். மூன்று மகள்களையும், ஒரு மகனையும் தனி ஆளாக வளர்த்த அம்மாவை, அவருக்கு அவ்வளவு பிடிக்கிறது.எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டு சின்னச் சின்ன வேலைகளைச் செய்யத் தொடங்கிய கணேஷ், வாழ்வு தந்த எந்த வாய்ப்பையும் நழுவவிடவில்லை. பேப்பர் போடும் வேலைக்கு நடுவில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழியறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க