வெயிலை விரட்டலாம்... உடலை உறுதியாக்கலாம்... தண்ணீரே மருந்து! | healthy water tips for summer - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

வெயிலை விரட்டலாம்... உடலை உறுதியாக்கலாம்... தண்ணீரே மருந்து!

வெயில் சுட்டெரிக்கிறது; வியர்வை அதிகமாக வெளியேறுகிறது; கொஞ்ச தூரம் நடந்தாலே உடல் சோர்ந்துவிடுகிறது. கோடை ஏற்படுத்தும் இப்படியான எல்லா விளைவுகளுக்கும் தீர்வு, தண்ணீர்தான். வழக்கமாக நாம் அருந்தும் நீரைவிட, கோடைக்காலத்தில் அதிகமாக அருந்த வேண்டும். அது மட்டுமல்ல, இப்போது நாம் அருந்தும் தண்ணீரை, சற்று மதிப்பூட்டி அருந்தினால் அது அருமருந்தாகவும் மாறும். கோடைக்கு மட்டுமல்ல, உடலின் பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வுதரும் குடிநீர் வகைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க