அவள் 16
Published:Updated:

ஹலோ வாசகிகளே...

ஹலோ வாசகிகளே...

ஹலோ வாசகிகளே...

பொருள் விளங்குகிறது!

டந்த இதழில் `தீபம் ஏற்றும் பண்டிகை... தித்திக்கும் பலகாரங்கள்!’ என்ற தலைப்பில் வெளியான சமையல் பகுதியில் ‘பொரி விளங்காய் உருண்டை’ என்ற பட்சணம் இடம் பெற்றது. அது பொருள் விளங்கா உருண்டை என்பதே சரி! இதில் சேர்க்கப்படும் பொருள்கள் மற்றவர்களுக்கு விளங்காது என்கிற அர்த்தத்தில், இந்த பலகாரத்துக்கு இப்பெயர் என்று கூறப்படுகிறது. இதுவே மருவி, பொரி விளங்காய் உருண்டை, பொருளங்காய் உருண்டை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. சில பகுதிகளில், இதை கெட்டி உருண்டை என்றும் அழைக்கிறார்கள்.

- ஆசிரியர்