வணக்கம் மக்களே!
இது லாக்டௌன் காலம். குறைந்தபட்சம் மே 3-ம் தேதி வரையாவது இது தொடரும்னு தெரியுது. ஏதாவது ஒரு புது பழக்கத்தை ட்ரை பண்ணிப் பார்க்க இந்த குவாரன்டீன் காலம் கண்டிப்பா உதவும். இப்படியான எண்ணத்துல நீங்களும் இருந்தா உங்களுக்கு விகடனும் ஹெல்ப் பண்ண ரெடி!
#HomeStayWithVikatan - வொர்க் ஃப்ரம் ஹோம், ஸ்டே ஹோம் காலத்துக்கான சிறப்பான கட்டுரைகள், வீடியோஸ், கேம்ஸ், இன்ட்ராக்டிவ் கன்டென்ட்... கூடவே விகடனின் கிளாசிக் புத்தகங்களின் e-books, கிளாசிக் தொடர்கள் என எல்லாத்தையும் ஒரே பக்கத்துல தொகுத்துக் கொடுத்திருக்கோம்.
இதுல வர்ற விகடன் e-books உங்களுக்கே உங்களுக்குதான். விகடன் ஆப்ல அதை டவுன்லோடு பண்ணி எப்ப வேணா எடுத்து படிச்சுக்கலாம். இது எங்களோட அன்புப் பரிசு! அந்த புக்ஸ் பத்தின விவரங்களை, இந்த லிங்க்கில் க்ளிக் பண்ணி தெரிஞ்சுக்கோங்க...
இதைத் தாண்டி, இந்தப் பக்கத்துல வெச்சிருக்கற இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் #VikatanGoodReadsChallenge.
விகடனின் க்ளாசிக் தொடர்களான...
வட்டியும் முதலும்
மைல்ஸ் டு கோ
அணிலாடும் முன்றில்
வருசநாட்டு ஜமீன் கதை
வாஷிங்டனில் திருமணம்
இந்த எல்லாத்தையும் தினமும் ஒவ்வொரு எபிசோடு புதுசா, சூப்பரா, படிக்க வசதியா வெளியிடறதா ப்ளான். நீங்க செய்யவேண்டியது என்னன்னா... தினமும் வர்ற 5 புது எபிசோடுகளையும் படிச்சிட்டு, இதே #HomeStayWithVikatan பேஜ்ல இருக்கற Quiz போட்டியில கலந்துக்கணும்.
கேட்கற 10 கேள்விகளுக்கு, தினமும் பதில் சொல்லிட்டே வாங்க. ஒவ்வொரு வார இறுதியிலயும், அந்த வாரத்துல அதிக மதிப்பெண் வாங்கினவங்களுக்கு விகடனோட ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் வெயிட்டிங்!
வரும் 17-ம் தேதி முதல் விகடனின் இந்த #HomeStayWithVikatan பக்கத்தில் இணைந்திருங்கள்.
உங்க படிக்கிற பழக்கத்த மீட்டெடுத்த மாதிரியும் ஆச்சு... அதுக்கு அவார்டும் வாங்கின மாதிரியும் ஆச்சு! என்ன ரெடியா?