Published:Updated:

டிஜிட்டல் தளங்களில் வாசகர்களின் No.1 தேர்வு எப்போதும் விகடன்.காம்!

விகடன் இணையதளம் முதலிடம்

வாசகர்களின் Interaction-ஐ எடுத்துக் கொண்டால், அதில் முதல் இடத்தில் விகடன் இருக்கிறது. டாப் 10 இடங்களில் 5 இடங்களில் விகடனே இருக்கிறது.

விகடன் தளத்தின் 25-ம் ஆண்டு இது. இந்த மைல்கல் தருணத்தில் எங்கும் எதிலும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளன விகடன் தளமும் அதன் பிற சமூக ஊடக பக்கங்களும்.

பிற ஊடகங்கள் போல அல்லாமல் விகடனுக்கு ஏராளமான சமூக ஊடகப் பக்கங்கள் உள்ளன.

Vikatan emag, Vikatan Tv, Ananda Vikatan, Aval Vikatan, Junior Vikatan, Sports Vikatan, Sakthi Vikatan, Naanayam Vikatan, Pasumai Vikatan, Motor Vikatan, Doctor Vikatan என 30க்கும் அதிகமான சமூக ஊடக பக்கங்களும் 15க்கும் அதிகமான யூடியூப் சேனல்களும் உள்ளன.

விகடன்
விகடன்

இதற்கான நோக்கம் வாசகர்களுக்குப் பிடித்தமான, தேவையான தகவல்களை அந்தந்த தளங்களில் தருவதுதான்.

வாசகர்களின் Interaction-ஐ எடுத்துக் கொண்டால், அதில் முதல் இடத்தில் விகடன் இருக்கிறது. டாப் 10 இடங்களில் 5 இடங்களில் விகடனே இருக்கிறது.

புலிப்பாய்ச்சல்

கடந்த சில ஆண்டுகளாக ஒரு புலிப்பாயச்சலை டிஜிட்டலில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது விகடன்.
விகடன் நம்பர் 1
விகடன் நம்பர் 1

ஃபேஸ்புக், யூடியூப் மட்டுமல்லாமல் ஷேர்சாட், ஜோஷ், டெய்லி ஹண்ட் என எல்லா தளங்களிலும் செய்தி ஊடகங்களில் வாசகர்களின் பிடித்தமான தேர்வாக இருக்கிறது விகடன்.

Podcast-ல் விகடன்

ஃபேஸ்புக், யூடியூப்பில் மட்டும் அல்ல, இணைய தலைமுறையின் இளைய ஊடகமான Podcastலும் அழுத்தமாகத் தடம் பதித்துள்ளது விகடன்.

விகடன் பாட்காஸ்ட்
விகடன் பாட்காஸ்ட்
உங்களின் இந்த ஆதரவே எங்களின் பலம். இதுதான் எங்களை மேலும் மேலும் உழைக்கத் தூண்டுகிறது. உங்களுக்கு தேவையானவற்றை, உங்களுக்குத் தேவையான வடிவில் கொடுக்க வைக்கிறது.