FA பக்கங்கள்
Published:Updated:

சத்தான உணவு vs துரித உணவு

சத்தான உணவு vs துரித உணவு

சத்தான உணவு vs துரித உணவு

தாயம் போட்டு ஆரம்பிக்க வேண்டும். கட்டங்களில் உள்ள வினாக்களுக்குப் பதில் அளித்தால் மட்டுமே முன்னேற முடியும். துரித உணவு வந்தால், கீழே இறங்கவும். சத்தான உணவு வந்தால், முன்னோக்கிச் செல்ல வேண்டும்.  

சத்தான உணவு vs துரித உணவு
சத்தான உணவு vs துரித உணவு

விடைகள்:

3. வயிற்று வலி, 6. உப்பிடுதல், குளிரூட்டுதல், 10. லூயி பாஸ்டியர், 14. குன்னூர், 17. உப்பு, 20. தேன்,
22. மருந்து, 27. பதப்படுத்துவதால், 31. உலரவைத்தல், 33, உலரவைத்துச் சேமித்தல், குளிரூட்டிச் சேமித்தல்.

- மூ.சங்கிதா அ.பெ. மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.