FA பக்கங்கள்
Published:Updated:

முற்றொருமையைப் புரிந்துகொள்வோம்!

‘இயற்கணிதம்’ பாடத்துக்கு உரியது.

8-ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும் (a+b)2 = a2+2ab+b2 என்ற முற்றொருமையை மனப்பாடம் செய்து மாணவர்கள் ஒப்பிப்பதுதான் வழக்கம். ஆனால், இந்த முற்றொருமை எப்படி உருவானது என்பதை மாணவர்களுக்குக் காட்சி வடிவில் கற்பிக்கலாம். அடிப்படைக் கருத்தை அறிந்துகொள்வதோடு, நன்கு புரிந்துகொள்வார்கள்.

முற்றொருமையைப் புரிந்துகொள்வோம்!

(a+b)2 என்பதற்கு, நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பெரிய சதுரத்தைப் பொருத்த வேண்டும்.

முற்றொருமையைப் புரிந்துகொள்வோம்!
முற்றொருமையைப் புரிந்துகொள்வோம்!

‘a2’ என்பதற்கு  axa’ என்ற சதுரத்தைப் பொருத்த வேண்டும்.

‘2ab’ என்பதற்கு a,b எனக் குறிப்பிடப்பட்ட இரு செவ்வக வடிவ அட்டைகளைப் பொருத்த

முற்றொருமையைப் புரிந்துகொள்வோம்!

வேண்டும்,

‘b2’ ‘என்பதற்கு bxb என எழுதப்பட்ட சதுரத்தைப் பொருத்த வேண்டும்.

(a+b)2 = a2+2ab+b2 என்பதைக் காட்சி வடிவத்தில் காட்டும்போது எளிதாகப் புரிந்துகொள்வார்கள். இதுபோல மற்ற முற்றொருமைகளுக்கான வடிவங்களைப் பொருத்தச்செய்து, மதிப்பிடலாம்.

- இரத்தின புகழேந்தி, அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி.