
News
Punctuation - Grammar பகுதிக்கு உரியது.


மாணவர்கள் Punctuation பற்றி தெரிந்துகொள்ள, செயல்பாடு ஒன்றைச் செய்தேன். அட்டைகளில் பலவிதமான `Punctuation'களை எழுதி, பாலித்தீன் பையில் இட்டு, கரும்பலகையில் ஒட்டினேன். பிறகு, ஆங்கில வாக்கியங்களை சிறு சிறு அட்டைகளில் எழுதி, மாணவர்களிடம் தந்தேன். அந்த வாக்கியத்துக்கு பொருத்தமான `Punctuation'ஐ பையில் இடச் சொல்லி, மதிப்பீடு அளித்தேன்.

- ஆ.தனலட்சுமி, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.