
News
முழுக்கள் பகுதிக்கு உரியது.

ஓர் அட்டைப் பெட்டியில் மிகை எண்களையும், குறை எண்களையும் எடுத்துக்கொண்டேன்.

ஒரு மாணவரை அழைத்து, பெட்டியில் இருந்து ஓர் எண்ணை எடுக்கச் சொன்னேன். அந்த மாணவர் 5 என்ற எண்ணை எடுத்தார். அது, மிகை எண் என்பதால், 5 மாணவர்களை முன்னே நிற்கச் செய்தேன்.
அடுத்த மாணவரை அழைத்து, ஓர் எண்ணை எடுக்கச் செய்தேன். அவர் 2 என்ற எண்ணை எடுத்தார். அது குறை எண் என்பதால், 2 மாணவர்களை பின்னே நிற்க வைத்தேன்.
இதுபோல மாணவர்களையும் செய்யவைத்து, மாணவர்களின் புரிதலைக்கொண்டு மதிப்பீடு அளித்தேன்.
- பா.நித்திய கல்யாணி, சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.