FA பக்கங்கள்
Published:Updated:

படகுக் கண்காட்சி!

படகுக் கண்காட்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
படகுக் கண்காட்சி!

ஏலேலோ ஏலேலோஐலசா பாடத்துக்கு உரியது.

படகுக் கண்காட்சி!

‘ஏலேலோ ஏலேலோ ஐலசா’ பாடத்துக்காக, செயல்பாடு ஒன்றைச் செய்யவைத்தேன்.

பள்ளி மைதானத்துக்குச் சென்று, கிடைக்கும் பொருட்களை எடுத்து வந்து, அந்தப் பொருட்களை வைத்தே படகுகளைச் செய்ய வேண்டும் என்று மாணவர்களிடம் சொன்னேன்.

படகுக் கண்காட்சி!

சவாலை ஏற்றுக்கொண்ட மாணவர்கள், உற்சாகத்துடன் மைதானத்தை நோக்கி ஓடினர். சற்று நேரத்தில் பல  பொருட்களைச் சேகரித்து வந்தனர்.

படகுக் கண்காட்சி!
படகுக் கண்காட்சி!

காய்ந்த தென்னம்பாளை, பலூன், துண்டுத் துணி, சணல் ஆகியவற்றை வைத்து, இரு மாணவர்கள் உருவாக்கிய பாய்மரக் கப்பல், எல்லோரின் பாராட்டையும் பெற்றது.

இப்படி பனை ஓலை, வாழை மட்டை போன்ற பொருட்களால் உருவான படகுகள் அனைத்தையும் படகுக் கண்காட்சியாக  வகுப்பறையில் வைத்தோம்.

படகுக் கண்காட்சி!

பொருட்களைப் பயன்படுத்திய விதத்தை வைத்து மதிப்பீடு அளித்தேன்.

- ப.ஸ்ரீபிரியங்கா, அ.ந.நி.பள்ளி, மொடக்குறிச்சி, ஈரோடு.