FA பக்கங்கள்
பொது அறிவு
காமிக்ஸ்
சாதனைச் சுட்டிகள்
புதிர் பக்கங்கள்

பிரீமியம் ஸ்டோரி
Newsசிங்கம் வரைவது எளிது!



ஓவியம் பழகுவோர், இதுபோல கட்டங்கள் வழியே கற்றுக்கொள்வதே சரியானது. படத்தில் காட்டியபடி பென்சிலால் கட்டங்களை மெலிதாகப் போட்டுக்கொண்டு, உருவத்தை வரையுங்கள். பிறகு, ஓவியத்துக்கு வெளியில் உள்ள கட்டங்களை அழித்துவிட்டு, உருவத்துக்கு ஏற்ற வண்ணம் தீட்டுங்கள். இதேமுறையில் தேசத் தலைவர்களின் உருவங்களையும் பழகலாம். அற்புதமான ஓவியராக உருவாகலாம்.


- கே.பாலாஜி, அ.மே.நி.பள்ளி, திருமுல்லை வாசல், கொள்ளிடம்.
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
FA பக்கங்கள்
பொது அறிவு
காமிக்ஸ்
சாதனைச் சுட்டிகள்
புதிர் பக்கங்கள்