FA பக்கங்கள்
Published:Updated:

விபத்தைத் தடுப்பது எப்படி?

விபத்தைத் தடுப்பது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
விபத்தைத் தடுப்பது எப்படி?

கவனம் தேவை பாடத்துக்கு உரியது.

விபத்தைத் தடுப்பது எப்படி?

ஒரு மாணவர், போக்குவரத்து ஆய்வாளராக வேடம் அணிந்து வந்து, சாலைப் பாதுகாப்பு குறித்த மற்ற மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதுபோல கலந்துரையாடல் நடத்தச் சொன்னேன்.

விபத்தைத் தடுப்பது எப்படி?

மாணவர்: ‘‘சாலைப் பாதுகாப்பு என்றால் என்ன சார்?’’

போக்குவரத்து ஆய்வாளர்: ‘‘சாலைப் பாதுகாப்பு என்பது வெறும் வாக்கியம் அல்ல; வாழ்க்கைக்கான வழிமுறை. இதந்த் தவறாமல் கடைப்பிடித்து வாழ வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.’’

மாணவர்: ‘‘நமது நாட்டில் அதிக அளவில் எங்கு விபத்துகள் நடக்கின்றன?’’

போக்குவரத்து ஆய்வாளர்: ‘‘இந்திய அளவில் சாலை விபத்துகளில் நம் தமிழகமே முதல் இடம் வகிக்கிறது என்பது வேதனையான விஷயம். இரண்டாவது இடத்தில் மகாராஷ்ட்டிராவும், மூன்றாவது இடத்தில் கர்நாடகாவும் இருக்கின்றன.’’

விபத்தைத் தடுப்பது எப்படி?

மாணவர்: ‘‘சாலை விபத்தைத் தடுக்கவே முடியாதா?’’

போக்குவரத்து ஆய்வாளர்: ‘‘அது நம் கையில்தான் உள்ளது. சாலை விபத்தைத் தடுக்க 91 வகையான உத்தரவுச் சின்னங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொருவரும் உணர்ந்து நடந்தால் விபத்தைத் தடுக்கலாம்.’’

விபத்தைத் தடுப்பது எப்படி?


 போக்குவரத்து ஆய்வாளர், சாலையில் என்னென்ன சைகைகளைப் பயன்படுத்துகிறார் என்பதை ஒவ்வொரு மாணவராகச் செய்து காண்பிக்க,  அதற்குரிய மதிப்பீட்டை வழங்கினேன்.

- மு.முத்துலெட்சுமி, சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.