FA பக்கங்கள்
Published:Updated:

வடிவம் மாறினால் கோணமும் மாறுதே!

வடிவம் மாறினால் கோணமும் மாறுதே!
பிரீமியம் ஸ்டோரி
News
வடிவம் மாறினால் கோணமும் மாறுதே!

கோணங்கள் பகுதிக்கு உரியது.

வடிவம் மாறினால் கோணமும் மாறுதே!

மாணவர்களுக்குக் ‘கோணம்’ பற்றிக் கற்பிக்க, எளிமையான செயல்பாடு ஒன்றைச் செய்யவைக்கலாம்.

வடிவம் மாறினால் கோணமும் மாறுதே!

மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, தீக்குச்சியில் அவர்களுக்கு பிடித்த வடிவங்களை உருவாக்கச் சொல்லவும். பிறகு, அந்த வடிவங்கள் கொண்டுள்ள கோணங்களைக் குழுவாக விவாதித்து எழுதச் சொல்லவும். பிறகு, எல்லாக் கோணங்களும் வரும் வகையில் உருவங்களை உருவாக்கச் சொல்லவும். கோணம் குறித்த தெளிவு, உருவங்களை உருவாக்கும் அறிவு, கோணம் மாறும்போது உருவம் மாறுதல் குறித்த புரிதல், குழுச் செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடலாம்.

வடிவம் மாறினால் கோணமும் மாறுதே!

- க.சரவணன், டாக்டர் டி.திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை.