FA பக்கங்கள்
Published:Updated:

விரல் பொம்மையில் Grammar

விரல் பொம்மையில் Grammar
பிரீமியம் ஸ்டோரி
News
விரல் பொம்மையில் Grammar

Grammar பகுதிக்கு உரியது.

‘Rhyming words’ எழுதப்பட்ட விரல் பொம்மை அட்டைகளைத் தயார்செய்து ஒரு பெட்டியில் வைத்தேன். பிறகு, ஒரு மாணவரை அழைத்தேன். ஓர் அட்டையை எடுத்து விரலில் மாட்டிக்கொண்டு, ஒரு வட்டத்தில் நிற்கச் சொன்னேன்.

விரல் பொம்மையில் Grammar

இவ்வாறு ஒவ்வொரு மாணவராக அட்டையை எடுத்து, அதில் உள்ள Rhyming words-க்கு ஏற்ற மாணவர்களோடு இணைந்து குழுவாக நின்றார்கள். பிறகு, அந்தச் சொற்களுக்குரிய Phonetics-ஐ கூறச் சொன்னேன்.

விரல் பொம்மையில் Grammar

Example:

Cat, Mat, Bat, Rat
Ket, Met, Bet, Ret

Sun, Bun, Run, Gun
San, Ban, Ran, Gan


மாணவர்கள், ஒரே ஓசையை உடைய சொற்களை அறிந்து விரைவாகக் குழு சேர்வது,  வார்த்தைகளை phonetics-ல் கூறுவது ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு அளித்தேன்.

- ச.ஈஸ்வரி, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.