Published:Updated:

TNPSC: 2023-ம் ஆண்டிற்கான அட்டவணை வெளியீடு - எந்தெந்த தேதிகளில் எந்தெந்த தேர்வுகள்?

TNPSC

தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகும் தேதிகள் தொடங்கி தேர்வு நடக்கும் நாள்கள், பணிகளுக்கான காலியிடங்கள், முடிவுகள் வெளியாகும் மாதம் என அனைத்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

TNPSC: 2023-ம் ஆண்டிற்கான அட்டவணை வெளியீடு - எந்தெந்த தேதிகளில் எந்தெந்த தேர்வுகள்?

தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகும் தேதிகள் தொடங்கி தேர்வு நடக்கும் நாள்கள், பணிகளுக்கான காலியிடங்கள், முடிவுகள் வெளியாகும் மாதம் என அனைத்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Published:Updated:
TNPSC
TNPSC தேர்வுகளுக்கான 2023-ம் ஆண்டு அட்டவணையை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகும் தேதிகள் தொடங்கி தேர்வு நடக்கும் நாள்கள், பணிகளுக்கான காலியிடங்கள், முடிவுகள் வெளியாகும் மாதம் என அனைத்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

2023-ல் நடக்கவிருக்கும் சில முக்கிய தேர்வுகள்:

1. COMBINED CIVIL SERVICES EXAMINATION- III (GROUP- III A SERVICES)

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 15/09/2022

தேர்வு நாள்: 29/01/2023 

2. COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES EXAMINATION

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 15/09/2022

தேர்வு நாள்: 29/01/2023

3. SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT (TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE)

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 13/10/2022

தேர்வு நாள்: 07/02/2023  

4. INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT (TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE)

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 14/10/2022

தேர்வு நாள்: 08/02/2023  

5. HEALTH OFFICER (TAMIL NADU PUBLIC HEALTH SERVICE)

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 21/10/2022

தேர்வு நாள்: 13/02/2023 

6. COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (INTERVIEW POSTS / NON-INTERVIEW POSTS) (GROUP-II AND GROUP-II A SERVICES)

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 23/02/2022

தேர்வு நாள்: 25/02/2023 

7. BURSAR (TAMIL NADU EDUCATIONAL SERVICE)

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 11/11/2022

தேர்வு நாள்: 10/03/2023

8. ASSISTANT PROFESSOR OF PSYCHOLOGY - CUM - CLINICAL PSYCHOLOGIST (TAMIL NADU MEDICAL SERVICE)

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 15/11/2022

தேர்வு நாள்: 14/03/2023 FN & AN

9. VETERINARY ASSISTANT SURGEON (TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE )

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 18/11/2022

தேர்வு நாள்: 15/03/2023

10. JUNIOR REHABILITATION OFFICER (TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE)

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 09/12/2022

தேர்வு நாள்: 01/04/2023

11. ASSISTANT CONSERVATOR OF FORESTS (TAMIL NADU FOREST SERVICE)

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 13/12/2022

தேர்வு நாள்: 30/04/2023

12. DISTRICT EDUCATIONAL OFFICER (TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE)

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 14/12/2022

தேர்வு நாள்: 09/04/2023

13. COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES EXAMINATION

அறிவிப்பு வெளியிடப்படும் மாதம்: ஜனவரி 2023

காலிப்பணியிடங்கள்: 828

தேர்வு நடத்தப்படும் மாதம்: மே 2023

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதம்: ஜூலை 2023 (எழுத்துத் தேர்வு) மற்றும் ஆகஸ்ட் 2023 (கவுன்சிலிங்)

14. ROAD INSPECTOR IN RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT (TAMIL NADU PANCHAYAT DEVELOPMENT ENGINEERING SUBORDINATE SERVICE)

அறிவிப்பு வெளியிடப்படும் மாதம்: ஜனவரி 2023

காலிப்பணியிடங்கள்: 762

தேர்வு நடத்தப்படும் மாதம்: மே 2023

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதம்: ஜூலை 2023 (எழுத்துத் தேர்வு) மற்றும் ஆகஸ்ட் 2023 (கவுன்சிலிங்)

15. ASSISTANT TOURIST OFFICER,GRADE II (TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE)

அறிவிப்பு வெளியிடப்படும் மாதம்: ஏப்ரல் 2022

காலிப்பணியிடங்கள்: 1+16 C/F

தேர்வு நடத்தப்படும் மாதம்: ஜூலை 2023

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதம்: செப்டம்பர்- 2023 (எழுத்துத் தேர்வு) மற்றும் அக்டோபர் 2023 (கவுன்சிலிங்)

16. (I) ASSISTANT DIRECTOR OF GEOLOGY AND MINING (TAMIL NADU GEOLOGY AND MINING SERVICE)

(II) ASSISTANT GEOLOGIST IN GROUND WATER WING IN PUBLIC WORKS DEPARTMENT (TAMIL NADU ENGINEERING SUBORDINATE SERVICE)

அறிவிப்பு வெளியிடப்படும் மாதம்: மே 2023

காலிப்பணியிடங்கள்: (I) 11 மற்றும் (II) 8

தேர்வு நடத்தப்படும் மாதம்: ஆகஸ்ட் 2023

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதம்: அக்டோபர் 2023 (எழுத்துத் தேர்வு) மற்றும் நவம்பர் 2023 (வாய்மொழி தேர்வு / கவுன்சிலிங்)

17. DIRECTOR OF PHYSICAL EDUCATION (TAMIL NADU LEGAL EDUCATIONAL SERVICE)

அறிவிப்பு வெளியிடப்படும் மாதம்: ஜுன் 2023

காலிப்பணியிடங்கள்: 12

தேர்வு நடத்தப்படும் மாதம்: செப்டம்பர் 2023

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதம்: நவம்பர் 2023 (எழுத்துத் தேர்வு) மற்றும் டிசம்பர் 2023 (வாய்மொழி தேர்வு / கவுன்சிலிங்)

18. ASSISTANT RESEARCH OFFICER (TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE)

அறிவிப்பு வெளியிடப்படும் மாதம்: ஆகஸ்ட் 2023

காலிப்பணியிடங்கள்: 5

தேர்வு நடத்தப்படும் மாதம்: நவம்பர் 2023

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதம்: ஜனவரி 2024 (எழுத்துத் தேர்வு) மற்றும் பிப்ரவரி 2024 (வாய்மொழி தேர்வு / கவுன்சிலிங்)

19. COMBINED CIVIL SERVICES EXAMINATION - I (GROUP I SERVICES)

அறிவிப்பு வெளியிடப்படும் மாதம்: ஆகஸ்ட் 2023

காலிப்பணியிடங்கள்: பின்னர் அறிவிக்கப்படும்

தேர்வு நடத்தப்படும் மாதம்: நவம்பர் 23 (Preliminary), ஜூலை 24

(Main Written)

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதம்: மார்ச் 2024 (Preliminary), நவம்பர் 2024 (Main Written), டிசம்பர்-2024, (வாய்மொழி தேர்வு / கவுன்சிலிங்)

20. COMBINED ENGINEERING SERVICES EXAMINATION

அறிவிப்பு வெளியிடப்படும் மாதம்: செப்டம்பர் 2023

காலிப்பணியிடங்கள்: 101

தேர்வு நடத்தப்படும் மாதம்: டிசம்பர் 23

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதம்: பிப்ரவரி- 2024 (எழுத்துத் தேர்வு), மார்ச் 2024 (வாய்மொழி தேர்வு / கவுன்சிலிங்)

21. (I) SOCIAL CASE WORK EXPERT IN PRISONS AND CORRECTIONAL SERVICES DEPARTMENT (TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE) 

(II) MASS INTERVIEWER (TAMIL NADU PUBLIC HEALTH SUBORDINATE SERVICE) 

அறிவிப்பு வெளியிடப்படும் மாதம்: செப்டம்பர் 2023

காலிப்பணியிடங்கள்: (I) 1 மற்றும் (II) 1

தேர்வு நடத்தப்படும் மாதம்: டிசம்பர் 2023

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதம்: பிப்ரவரி- 2024 (எழுத்துத் தேர்வு), மார்ச்- 2024 (கவுன்சிலிங்)

22. ASSISTANT COMMISSIONER OF LABOUR (TAMIL NADU LABOUR SERVICE)

அறிவிப்பு வெளியிடப்படும் மாதம்: அக்டோபர் 2023

காலிப்பணியிடங்கள்: 4

தேர்வு நடத்தப்படும் மாதம்: ஜனவரி 2024

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதம்: மார்ச்- 2024 (எழுத்துத் தேர்வு), ஏப்ரல் 2024 (வாய்மொழி தேர்வு / கவுன்சிலிங்)

23. COMBINED CIVIL SERVICES EXAMINATION- IV (GROUP-IV SERVICES)

அறிவிப்பு வெளியிடப்படும் மாதம்: நவம்பர் 2023

காலிப்பணியிடங்கள்: பின்னர் அறிவிக்கப்படும்

தேர்வு நடத்தப்படும் மாதம்: பிப்ரவரி 2024

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதம்: மே 2024 (எழுத்துத் தேர்வு), ஜூலை 2024 (கவுன்சிலிங்)

24. ASSISTANT DIRECTOR OF STATISTICS (TAMIL NADU STATISTICS SERVICE)

அறிவிப்பு வெளியிடப்படும் மாதம்: டிசம்பர் 2023

காலிப்பணியிடங்கள்: 4

தேர்வு நடத்தப்படும் மாதம்: மார்ச் 2024

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதம்: மே 2024 (எழுத்துத் தேர்வு), ஜூன் 2024 (வாய்மொழி தேர்வு / கவுன்சிலிங்)