Published:Updated:

"Education Loan மூலமா STUDENTS காலேஜ் போக பைக் கூட வாங்கிக்கலாம்!" |Ramesh Prabha| LOAN SURETY

இந்த வீடியோவில் எந்தெந்த படிப்புகளுக்கு Education Loan வழங்கப்படுகின்றன, வெளிநாட்டுப்படிப்புகளுக்குக் கல்விக்கடன் உண்டா, தகுதிகள் என்ன,கல்விக்கடனுக்காக சொத்துக்களை ஈடாக கொடுக்க வேண்டுமா போன்ற சந்தேகங்களுக்கு Career Guidance Consultant Ramesh Prabha விளக்கங்களை தந்திருக்கிறார்.