பொறியியல் சேர இருக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்தக் கருத்துக்கணிப்பை எடுக்கிறோம். உங்களின் கருத்துகள் இப்போது வரும் மாணவர்களுக்கு பயன்படும் என்பதால், தெளிவாகவும் உண்மையாகவும் பதில் தர வேண்டுகிறோம். உங்களின் தகவல்கள் வேறு யாரிடமும் பகிரப்படாமல் ரகசியம் காக்கப்படும்.