ஹாய் வாசகிகளே!

அவள் விகடன் 18-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, உங்கள் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் 18 விதமான போட்டிகள் தொடர்ந்து அணிவகுக்கின்றன. அந்த வகையில் கடந்த 2 இதழ்களிலும் தலா மூன்று போட்டிகள் வீதம் இதுவரை 6 விதமான போட்டிகளுக்கான அறிவிப்பு வெளியானது. இதோ, அடுத்த 3 போட்டிகளுக்கான அறிவிப்பு...

போட்டிக்கான விதிமுறைகள்

இது அதிர்ஷ்டப் போட்டியல்ல... திறமையாளர்களுக்கே பரிசுகள் வழங்கப்படும். ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது. ஒருவர் எத்தனை போட்டியில் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். போட்டி தொடர்பாக வேறு கடிதப் போக்குவரத்துத் தேவையில்லை. படைப்புகளைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே, நகல் எடுத்துக்கொண்டு அனுப்பிவைக்கவும்.

7. சிறுகதைப் போட்டி

‘தலைமகள்’ என்கிற தலைப்பில், பெண்களை மையமாகக்கொண்ட கருவை வைத்து, ஒரு பக்கக் கதையை எழுதி அனுப்பவும். ஏ4 தாளில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும்.

8. வீடியோ எடுங்க... பரிசை வெல்லுங்க (குறும்படப் போட்டி)

தண்ணீர், மின்சாரம், சாப்பாடு இவற்றில் ஏதாவது ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, `இவற்றை வீணாக்கக்கூடாது' எனும் கருத்தை உணர்த்தும் வகையில் மூன்று நிமிடத்துக்குள்ளான குறும்படமாக எடுத்து அனுப்புங்கள். வீடியோ கேமரா அல்லது உங்கள் மொபைலில் இருக்கும் வீடியோ கேமராவைப் பயன்படுத்தி எடுக்கலாம்.

குறிப்பு: இந்த வீடியோக்களை வி.சி.டி அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பவேண்டும் என்பது முக்கியம்.

9.என் செல்ல பப்பி

உங்கள் வீட்டு பெட் விலங்கு/பறவை பற்றி எங்களுக்கு அருமையான புகைப்படம்/வீடியோவோடு எழுதி அனுப்புங்கள். அவை செய்யும் குறும்பு, அவற்றின் ஸ்டைல் போட்டோ, உங்களுக்கும் அதுக்குமான நெருக்கம், அதனுடனான மறக்க முடியாத சம்பவம் என எல்லாவற்றையும் சுவாரஸ்யமாக பகிர்ந்துகொள்ளுங்கள்.

போட்டி 7, 8, 9 ஆகியவற்றுக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 8.12.2015

உங்கள் படைப்புகளை, போட்டியின் தலைப்பைக் குறிப்பிட்டு, ‘அவள் விகடன்’, 757, அண்ணா சாலை, சென்னை-2 என்கிற முகவரிக்கு எழுதி அனுப்பவும். அதாவது, முகவரியில் முதல் வரியாக போட்டியின் தலைப்பு கண்டிப்பாக எழுதப்பட வேண்டும். மின்னஞ்சல் முகவரி: aval@vikatan.com

கடந்த இதழில் அறிவிக்கப்பட்ட போட்டிகள்:

போட்டி எண் 4

கிராஃப்ட் போட்டி

ஜூட், க்வில்லிங், த்ரெட், ஸ்டோன்ஸ், க்ளே, வேஸ்ட் பொருட்கள்... இதுபோன்று ஏதாவது ஒரு கிராஃப்ட் மெட்டீரியலில் அழகிய வால் ஹேங்கிங்கை செய்து, தெளிவாக படம் எடுத்து அனுப்பவும். நீங்கள்தான் செய்தீர்கள் என்பதை உறுதிபடுத்தும்விதமாக, செய்முறை விளக்கப்படங்களையும் அனுப்ப மறக்காதீர்கள். போட்டி முடியும் வரை உங்களுடைய படைப்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

போட்டி எண் 5

ஸ்லோகன் போட்டி

அவள் 16 இதழுக்கு அழகான ஸ்லோகன் களை இரண்டு வரிகளுக்குள் எழுதி அனுப்புங்கள். யூத்ஃபுல்லாகவும்... கலர்ஃபுல்லாகவும் இருக்க வேண்டும் உங்களுடைய ஸ்லோகன்கள்!

போட்டி எண் 6

கார்டன் டு கிச்சன்

உங்கள் வீட்டுச் சமையலுக்கு... உங்கள் வீட்டுத் தோட்டம்/மாடித் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைத்தான் பயன் படுத்துகிறீர்களா? எத்தனை வகை யான காய்கறிகள், ஒரு மாதத்துக்கு எவ்வளவு விளையும் என்பது போன்ற தகவல்களையும் தோட்டத்தின் புகைப் படங்களோடு எழுதி அனுப்புங்கள். ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்பவர்கள் ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ்!

போட்டி 4,5,6 ஆகியவற்றுக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 24.11.2015. அதற்குப் பிறகு வரும் படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.