கலர் கலாட்டா! - 2017

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

 உங்கள் ஓவியத் திறமைக்கும் உற்சாக எனர்ஜிக்கும் மேடை அமைக்கும் சுட்டி விகடனின் பிரமாண்டமான ‘கலர் கலாட்டா’ திருவிழா, மீண்டும் தொடங்குகிறது. உங்கள் பள்ளியைத் தேடிவருகிறது எங்கள் ஓவியக் கலைஞர்கள் படை. இரண்டு நாள்கள்...  பதினைந்துக்கும் மேற்பட்ட பயிற்சிகள்... சவால், சாதனை... சிறப்பான பரிசுகள்... இந்த மாபெரும் கொண்டாட்டத்துக்கு நீங்கள் தயாராகுங்கள். உங்கள் பள்ளியும் இதில் பங்கேற்க வேண்டுமா? உடனே பள்ளியின் முதல்வர்/தலைமையாசிரியரிடம் சொல்லுங்கள். கீழே காணும் எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள்!

 வாருங்கள்... வண்ணங்களால் இரண்டு நாள்களை வானவில்லாக்குவோம்!

தொடர்புக்கு 9840903576

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு