Published:Updated:

IAS, TNPSC இலவசப் பயிற்சி முகாம்: தேர்வுகளில் வெல்வது எப்படி? வழிகாட்டும் வல்லுநர்கள்!

IAS, TNPSC இலவசப் பயிற்சி முகாம்

எழும்பூர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இம்முகாம் நடைபெறவுள்ளது.

ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம் சென்னையில் நடைபெறவிருக்கிறது. சிவில் சர்வீஸ் மற்றும் TNPSC போட்டித்தேர்வுகளுக்கு சரியான முறையில் தயாராவது எப்படி என்பதில் தொடங்கித் தேர்வு நுணுக்கங்கள், செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு துறை நிபுணர்கள் பதிலளிக்க உள்ளனர்.

IAS, TNPSC இலவசப் பயிற்சி முகாம்
IAS, TNPSC இலவசப் பயிற்சி முகாம்
எழும்பூர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இம்முகாம் நடைபெறவுள்ளது.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் டாக்டர்.வீ.ஜெயசீலன் IAS சிறப்புரையாற்ற இருக்கிறார். மேலும் சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையர் திருமதி R. ரம்யா பாரதி IPS, ELCOT செயல் இயக்குநர் திரு.ச.அருண்ராஜ் IAS, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் இணை இயக்குநர் டாக்டர்.சங்கர சரவணன், எத்திராஜ் மகளிர் கல்லூரி சேர்மேன் திரு.வி.எம்.முரளிதரன், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் திரு. சத்ய பூமிநாதன் உள்ளிட்டோர் பயிற்சி முகாமில் பங்கேற்று வழிகாட்ட உள்ளனர்.

இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளக் கட்டணம் எதுவும் இல்லை. அனுமதி இலவசம்.

முன்பதிவு செய்வதற்கு கீழேயுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யுங்கள். அல்லது இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்.