Published:Updated:

பண்டிகைக்கால பா்ச்சேஸ்'னாலே `விவேக்ஸ்'தான்! #விழாக்கால ஆஃபர்கள்

விவேக்ஸ்
விவேக்ஸ்

மகிழ்ச்சியால் ஊரே மூழ்கும் பண்டிகைக்காலம் தொடங்கியாச்சு!

மகிழ்ச்சியால் ஊரே மூழ்கும் பண்டிகைக்காலம் தொடங்கியாச்சு! இனிப்புகள், புதுப்புது ஆடைகள், புதுப் பொருள்கள் என ஒவ்வொரு இல்லமும் களைகட்டப்போகிறது. அந்த வரிசையில் மத்தாப்புடன் இனிதே துவங்கும் தீபாவளி பண்டிகையை வரவேற்க நாம் தயாராக இருக்கிறோம். இந்தச் சமயம்தான் வீட்டிற்கு புதுப் பொருள்களை வாங்கி அழகுபார்க்க சரியான நேரம். ஏனெனில் வீட்டுப் பொருள்களை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனங்கள் பண்டிகைக்காலங்களில் கூடுதலான சலுகைகளைத் தருகின்றன.

விவேக்ஸ் - தி அன்லிமிட்டட் ஷாப்!

சலுகைகள் பொங்கும் பொருள்களுடன் நாம் எதிர்பார்ப்பது தரமும், நியாயமான விலையும்தான்! அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறது 'விவேக்ஸ்' - தி அன்லிமிட்டட் ஷாப் ('Viveks' - The Unlimited Shop). கிச்சனில் இருக்கும் ஸ்டவ் முதல் பாத்ரூமில் வைக்கும் வாட்டர் ஹீட்டர் வரை நாள் முழுவதும் தேவைப்படும் அனைத்து வீட்டு உபயோக பொருள்களும் விவேக்ஸில் குவிந்துகிடக்கின்றன. மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த பல பிராண்ட்களின் பொருள்கள் தரமானதாகவும் அதேநேரம் விலையும் பட்ஜெட்டுக்குள் அடங்கும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் நிறுவனமாக விவேக்ஸ் உள்ளது.

மக்களுக்கான சேவை...

விவேக்ஸ்
விவேக்ஸ்

விவேக்ஸின் 'ஹோம் செர்வ்' (Home Serve) எனும் சர்வீஸ் சென்டர் மக்களின் மனதில் விவேக்ஸ் நிலைத்து நிற்க முக்கிய காரணமாக இருக்கிறது. விவேக்ஸின் சர்வீஸ் சென்டரில் மற்ற கடைகளில் இருந்து வாங்கிய பொருள்களுக்கும் சர்வீஸ் அளிக்கப்படுவது மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆன்லைன் நிறுவனங்களுக்கு இணையாக நாம் எதிர்பார்க்கும் சலுகைகளை விவேக்ஸ் வழங்குகிறது. சலுகைகளுடன், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பொருள்களின் வாரண்ட்டி காலமும் நீட்டிக்கப்படுவது மக்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது. விவேக்ஸ் ஷோ ரூமுக்குக் குடும்பத்துடன் ஒரு விசிட் அடித்து, விரும்பும் பொருள்களை நேரடியாக பார்த்து பார்த்து வாங்கலாம், இதனால் பல பிராண்டுகளை ஒப்பிட்டு நமக்கு வேண்டியதைக் கச்சிதமாகத் தேர்ந்தெடுக்க முடியும். 24 மணி நேரத்தில் நாம் ஆர்டர் செய்யும் பொருள் நம் வீட்டிற்கு வந்துவிடும். அன்றைக்கே பொருளும் இல்லத்தில் இன்ஸ்டாலேஷன் செய்யப்படுகிறது. இதுபோன்ற அம்சங்களையும், விரைந்து செயல்படும் திறனையும் ஆன்லைன் நிறுவனத்திடம் இருந்து எதிர்பார்ப்பது சற்று கடினமே.

மற்ற நிறுவனங்களில் இருந்து விவேக்ஸ் வேறுபட அதன் பாரம்பர்யமும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் நம்பகத்தன்மையை பெற்று வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது விவேக்ஸ். சலுகைகள், சேவைகள், வாடிக்கையாளர்களின் அனுபவங்கள் விவேக்ஸ் நிறுவனத்தைப் பற்றிப் பேசும் என்பதில் சந்தேகமில்லை. மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், அவர்கள் கொடுத்த ஊக்கமும் தமிழகம் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட 15+ நகரங்களில் வெற்றிகரமாக இயங்க விவேக்ஸ்-க்கு உதவியுள்ளன! பண்டிகைக்கால சலுகைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விவேக்ஸில் இருக்கும் EMI மற்றும் கேஷ்பேக் ஆப்ஷன்கள் விலையுயர்ந்த பொருள்களையும் சுலபமாக வாங்க வழிவகுக்கின்றன.

பண்டிகைக்கால பா்ச்சேஸ்'னாலே `விவேக்ஸ்'தான்! #விழாக்கால ஆஃபர்கள்

இந்தத் தீபாவளிக்கு வெறும் 1 ரூபாய் மட்டும் செலுத்தி ஏ.சி., டி.வி., ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் என விவேக்ஸில் பொருள்களை அள்ளிச்செல்லலாம்! நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் நிச்சயப் பரிசுகள் மற்றும் அதிரடி ஆஃபர் உண்டு! விவேக்ஸில் மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட்ஃபோன்களைப் பெற ஆசைப்பட்டால் அவற்றுக்கு ஆஃபர் மட்டுமன்றி பவர் பேங்க், ஹெட்ஃபோன், வயர்லெஸ் ஸ்பீக்கர் போன்ற இலவச பரிசுகள் உங்களுக்காகக் காத்துக்கிடக்கின்றன.

கேஷ்பேக் மேளா: HDFC கார்டில் பொருள் வாங்குபவர்களுக்கு 5% சிறப்பு கேஷ்பேக் மேலும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் 10% கேஷ்பேக்- ஐ விவேக்ஸ் வழங்குகிறது. விவேக்ஸ்-ன் விழாக்கால ஸ்பெஷல் ஆஃபர்கள் பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும்...

அடுத்த கட்டுரைக்கு