Published:Updated:

ஹாய்! நீங்க எப்படிப்பட்ட `ரசிகர்'? #குட்டி_சர்வே

ஹாய்! நீங்க எப்படிப்பட்ட 'ரசிகர்'?

'ரசிகர்'கள்னாலே எப்பவும் மாஸ்தான்! தங்களுக்குப் பிடிச்ச அந்த நபர்/விஷயத்தின் மீது 'ஃபேன்ஸ்' காட்டும் பாசம், ஃபாலோவிங் எல்லாமே வேற லெவல்ல இருக்கும்! அப்படியான ரசிகரா நீங்கள்?

ஹாய்! நீங்க எப்படிப்பட்ட 'ரசிகர்'? #குட்டி_சர்வே

தோனி முதல் நடராஜன் வரை...

சிவாஜி முதல் சிவகார்த்திகேயன் வரை...

ஹாரி பாட்டர் முதல் ஜெய் பீம் வரை...

சுஜாதா முதல் சு. வெங்கடேசன் வரை...

திறமையும் தனித்துவமும் எங்கிருந்தாலும் அதனைக் கொண்டாடிக் கொண்டே இருப்பவர்கள்தான் ரசிகர்கள்!

நீங்களும் பல பிரபலங்கள்/விஷயங்களுக்கு ஃபேனாக இருப்பீர்கள்! இந்த சர்வே மூலம் ஒரு ரசிகராக உங்களின் கருத்துகளை எங்களுடன் பகிருமாறு பேரன்புடன் கேட்டுகொள்கிறோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism