Published:Updated:

திருமதி.சரோஜா பாலசுப்ரமணியன் மறைந்தார்!

சரோஜா பாலசுப்ரமணியன்

ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் அவர்களின் தாயார் திருமதி.சரோஜா பாலசுப்ரமணியன் மறைந்தார்!

திருமதி.சரோஜா பாலசுப்ரமணியன் மறைந்தார்!

ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் அவர்களின் தாயார் திருமதி.சரோஜா பாலசுப்ரமணியன் மறைந்தார்!

Published:Updated:
சரோஜா பாலசுப்ரமணியன்

ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரான காலம் சென்ற எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மனைவியும், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் அவர்களின் தாயாருமான திருமதி.சரோஜா பாலசுப்ரமணியன், இன்று ஞாயிற்றுக்கிழமை 2022, நவம்பர் 6-ம் தேதி காலை 07.30 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற துயர செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு வயது 84.